madurai மதுரையில் வணிகவரித்துறை வாகன சோதனையின்போது 1000 கிலோ கஞ்சா பறிமுதல் நமது நிருபர் ஜூன் 21, 2022 மதுரையில் வணிகவரித்துறை வாகன சோதனையின்போது 1000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.